Friday, June 17, 2011

எனக்குI indli செய்யும் துரோகம்

வணக்கம் என் பெயர் வெங்கட்.indli யில் எனது பெயர் rvengatboss .indli நிர்வாகம் என்னுடைய பல பதிவுகள் 15 க்கு அதிகமான vote வாங்கியும் அதனை பிரபலம் படுத்தவில்லை.இதற்கான காரணம்  என்ன என்று எனக்கு தெரியவில்லை.அதனால் நான் alexa வில் பல இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டேன்.எனக்கு உதவுங்கள்,
please.....................................................................................................................................................

Saturday, June 4, 2011

ஹீரோ ஆகிறார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், விரைவில் ஒரு சினிமாவில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.  இனிக்கும் இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 152 படங்களில் நடித்திருக்கும் விஜயகாந்துக்கும், அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கடந்த 1990ம் ஆண்டில், மதுரையில் திருமணம் நடந்தது. விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த் தம்பதிக்கு பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் இந்த வருடம் பிளஸ் 2 முடித்துவிட்டு, சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்ïனிகேஷன் படிக்க உள்ளார். முதல் மகன் பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தாலும், ஏனோ அந்த ஆசையை துறந்து  இப்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இளைய மகனோ சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார். இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் விஜயகாந்தும், பிரேமலதாவும், சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க பச்சை‌க் கொடி காட்டியிருக்கிறார்கள்.

சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விம்புகிறார்கள். இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீசுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல கதை கிடைத்ததும் சண்முக பாண்டியனின் புதிய படத்துக்கான பூஜை நடைபெறும் என தெரிகிறது.

சினிமாவில் போராடி ஜெயித்த விஜயகாந்த், அரசியலிலும் போராடி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவரைப்போலவே மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.